IELTS in Jaffna KU

facebook jol
[Follow us to know new JOBs in Jaffna]

IELTS free tips jaffna sri lanka online

ku cHARITY


Job vacancy in Jaffna

Please Note : Office Assistant and clerical job- salary Range in Small Companies in Jaffna - 7500/= to 12000/=(If you have experience and good English and Computer Skills)

  jobs in jaffna online
JOL Cv/Resume /Interview guide
 

Looking for a Job ? (Jaffnaonline.info's JOB Bank Beta Version 1.2)

Have you recently graduated form your secondary school/college/university or some professional courses ? Just quick start your search for Jobs at http://jaffnaonline.info/jobs : Jaffna's first Job Bank.

job search jaffna

வேலை வேண்டுமா ?

உங்கள் அனுபவம் மற்றும் தகுதிக்கு ஏற்ற வேலை ஒன்றினைப்பெற்றுக்கொள்ள நாங்கள் உறுதுணை செய்கிறோம்.

உங்கள் சுய விபரக்கோவையை கீழ் குறிப்படப்படும் விபரங்களை உள்ளடக்கியதாக தயாரித்து Ms Word 2007/2010 கோப்பாக எமக்கு அப்லோட் செய்ய வேண்டும்.உங்கள் படம் ஒன்றை இணைப்பது அதிக வெற்றி வாய்ப்பை வழங்கும்.

யாழ்ப்பாணத்தின் முன்னணி இணைய விபரக்கொத்து என்ற வகையில் எம்முடன் தொடர்புடைய பன்னுாறு நிறுவனங்களுடன் எமக்குள்ள சிறந்த உறவு முறை , தகுதியானவர்களுக்கு சிறந்த நிறுவனத்தில் வேலை ஒன்றை சிபாரிசு செய்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவ வகை செய்கிறது.

இந்த சேவை வேலை தேடுவோர்க்கு முற்றிலும் இலவசமாகும்.

உங்கள் சுய விபரக்கோவை எமது தகவல் வங்கியின் தகவல் தளத்தில் சேமிக்கப்படும். பின்னர் உரிய வகையில் பகுப்பாய்வு செய்து தரத்தின் அடிப்படையிலும் வேலை வழங்கும் நிறுவனங்களின் வெற்றிடங்களின் அடிப்படையிலும் உரிய வகையில் வேலை கொள்வோர்க்கு வழங்கப்படும். தேவைக்கேற்ப வேலை கொள்வோரோ அல்லது எமது நிறுவனமோ தங்களை தொடர்பு கொண்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கும்.

எக்காரணத்தை முன்னிட்டும் நேரடியாகவோ தொலைபேசி வாயிலாகவோ இச்சேவை பற்றிய விபரங்கள் வழங்கப்படமாட்டாது. நாம் தொடர்பு கொள்ளாத பட்சத்தில் எம்மைத்தொடர்பு கொள்ளவேண்டாம்.

முக்கிய குறிப்பு - ஜப்னா ஒன்லைன் . இன்போ நிறுவனத்தினாலோ அல்லது அதனது சேவையைப்பெறும் வேறு நிறுவனங்களாலோ நேர்முகத்தேர்வுக்கு அறிவிக்கப்பட்டு ,அதனை வேலை தேடுபவரும் தொலைபேசி வாயிலாகவோ வேறு வழியிலோ ஏற்றுகொண்டபின்னர் முன்னறிவித்தலின்றி நேர்முகத்தேர்வுக்கு செல்லாது விட்டால் அவர் எமது வேலை தேடுவோர் விபரப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு கறுப்பு ப்பட்டியலிடப்படுவார். பின்னர் எக்காரணத்தைக்கொண்டும் அவரிற்கு வேறு வேலை வாய்ப்புக்கள் எமது நிறுவனத்தினுாடாகப்பெற்றுக்கொடுக்கப்பட மாட்டாது.

ஒழுங்குபடுத்தப்பட்ட நேர்முகத்தேர்வுக்கு செல்லாது விடுவதன் மூலம் பலரது நேரத்தை வீணடிக்கிறிர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ( பல விண்ணப்பதாரிகள் இப்படிச் செய்த அனுபவத்தை தொடர்ந்தே இவ்வறிவித்தல் இங்கு பிரசுரிக்கப்படுகிறது.)

தொடர்ந்து வெற்றிடங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் எம்மால் அடிக்கடி வழங்கப்படும் தொழில் தேடுனர்க்கான இலவச பயிற்சிப்பட்டறைகளில் கலந்துகொள்ளவும் எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்யுங்கள். http://www.facebook.com/jaffnaonline

இச்சேவை முற்று முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. எந்தவகையிலும் Jaffnaonline.info இணையமோ அதன் தாய் நிறுவனம் மற்றும் ஊழியர்களோ இச்சேவையை பயன்படுத்துபவர்களுக்கு பொறுப்பு கூறவேண்டிய கடப்பாடுடையவர்கள் அல்ல.

jaffnaonline.info job application jobs/jaffnaonline.info  
jafnaonline.info listing
Currnent Job Openings in Jaffna-2015

Demanding Jobs:


Graphic Designer

Receptionists

Part Time News Reporters for Online News Site

[Mention the post in your CV and apply again ,or freshly via our system]
If you have a specific skill ,gihlight it in your covering letter(best communicaiton skills ,Skills in Foreign Language,Graphic design,Marketing..
 
 
 
 
 

 


Jobs.jaffnaonline.info

Job Seeker ? Just deposit your CVs here

How does it work ?

  1. You upload/email your resumes to jobs.jaffnaonline.info
  2. We send your CVs to the employers who need working force .
  3. Our Employment consultants will negotiate with the employers and arrange interviews for suitable candidates
  4. You will be invited for and Interview by jobs.Jaffnaonline.info / Employer directly
  5. You would be offered a job upon the successful interview
 
 
     

© Jaffnaonline.info - Member of Knowledge Universe - A Company working for e-governance in Sri Lanka

Jaffna First Biz Directory